சூர்யாவின் NGK படத்தின் டீஸர் எப்போது? வெளியான புதிய தகவல்!

நடிகர் சூர்யா முதன் முறையாக செல்வராகவனுடன் இணைந்துள்ளார். இதனால் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்பை ஏற்படுத்தியுள்ளது.

NGK படத்தின் டீஸர் வரும் பிப்ரவரி மாதம் 14ம் திகதி தேதி மாலை 6 மணியளவில் வெளியாக இருப்பதாக டுவிட்டரில் பதிவிட்டுள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]