சூப்பர் ஸ்டார் ரஜினியின் பேட்ட டீஸர் ரிலீஸ் திகதி இதோ!..

ரஜினி, சிம்ரன், விஜய் சேதுபதி, த்ரிஷா என பலர் நடிப்பில் வெளிவரவுள்ள திரைப்படம் பேட்ட. இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார்.

அனிருத் இசையில் வெளிவந்த இப்படத்தின் பாடல்கள் செம்ம ஹிட் ஆகி வருகிறது.

தற்போது இப்படத்தின் டீஸர் வெளியிட்டு திகதியை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

டீஸர் நாளை காலை 11 மணியளவில் வெளியிடப்படும் என அறிவித்துள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]