சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தானா இது?? இணையத்தில் வைரலான புகைப்படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சியில்!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது உடல்நல பரிசோதனைக்காக அமெரிக்கா சென்றுள்ளார். அங்கிருந்து இந்தியாவிற்கு திரும்பியவுடன் தன்னுடைய அரசியல் கட்சி பற்றிய அறிவிப்பை வெளியிடுவார் என ரஜினி மக்கள் மையம் உறுப்பினர்கள் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது அமெரிக்கா சென்ற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் செம ஸ்டைலிஷாக மாறியுள்ளார். கூலிங் கிளாஸ், தோல் பட்டையில் பேக் என எஸ்கலேட்டரில் நின்று கொண்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன.

இந்த புகைப்படங்கள் செம மாஸாக இருப்பதாக நெட்டிசன்களும் அவரது ரசிகர்களும் கூறி வருகின்றனர். அமெரிக்காவில் உள்ள சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் இந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]