லேடி சூப்பர் ஸ்டார் ரஜினி கட்சியில்? முதல்வராக்குவாரா ரஜினி?

சூப்பர் ஸ்டார் ரஜனி

சூப்பர் ஸ்டார் ரஜனி முதல்வர் வேட்பாளராக களத்தில் இறங்கினால் அவர் கட்சி நிச்சயம் வெற்றி பெறாது. அவர் வேறு யாரையாவது முதல்வர் வேட்பாளராக்கினால் நிச்சயம் வெற்றி பெறுவார் என்று கர்நாடகாவை சேர்ந்த ஜோதிடர் பிரகாஷ் கணித்துள்ளார்.

தனிக்கட்சி துவங்கி தமிழக சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிடப் போவதாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார். இதையடுத்து ரஜினிமன்ற இணையதளத்தில் ஆட்களை சேர்க்கும் பணி துரிதமாக நடந்து வருகிறது.

ரஜினியின் கட்சியில் சேர ஏகப்பட்ட நடிகைகள் ஆவலாக இருந்தாலும் சூப்பர் ஸ்டார் நடிகை தான் பேராவலாக உள்ளாராம். நம்பர் ஒன் நடிகையாக இருக்கும் அவரை முதல்வர் வேட்பாளராக ரஜினி அறிவிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]