சூப்பர் ஸ்டாரை பின் தள்ளி தனுஷ் சாதனை!

தற்போது நடிகர் தனுஷின் படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.

இவரின் நடிப்பில் வெளியான மாரி படம் ரசிகர்களை கவர்ந்தது. தற்போது மாரி 2 வெளியாகவுள்ளது. இப்படத்தின் ட்ரைலர் கடந்த டிசம்பர் 4 ம் திகதி வெளியானது.

இப்படத்தின் ட்ரைலர் காலா, தானா சேர்ந்த கூட்டம் போன்ற படங்களை தாண்டி அதிக லைக்களை பெற்று சாதித்துள்ளது. அதன் விபரங்கள் இதோ…

#Maari2 Trailer beat #TSK & #Kaala teaser day 1 Likes..

#Maari2Trailer : 360K Likes – in 11hrs

#Kaala : 325 K Likes

#TSK : 308 K Likes

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]