சூப்பர் ஸ்டாரின் அடுத்த படத்தின் பெயர் இதுதான் – வெளியான தகவல்!

சூப்பர் ஸ்டாரின் 2.0 படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்றது. இப்படம் ரூ.600 கோடி செலவில் எடுக்கப்பட்டது. தற்போது வரை ரூ.500 கோடி வரை வசூலித்துள்ளது.

அடுத்து ரஜினி முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு ’நாற்காலி’ என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தின் அதிகாரபூர்வ தகவல் இம்மாதம் 12 ஆம் திகதி வெியிடப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

இதற்கு முன்னர் ரஜினிகாந்த் சில அரசியல் படங்களை மறுத்திருந்தார். இந்நிலையில், தமிழக முதல்வர் கதாபாத்திரத்தில் முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க இவர் ஒப்புக் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]