சூதாட்ட நிலையத்தில் 8 பெண்கள் கைது

பெண்கள்

சட்டவிரோதமான முறையில் இயங்கிய சூதாட்ட நிலையத்தில் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் 8 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மாத்தறை வெலிகம பகுதியில் இயங்கிய சூதாட்ட தளமே சுற்றிவளைக்கப்பட்டுள்ளன.

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நீண்ட காலமாக இந்த சூதாட்டத்தளம் நடத்திச்செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]