சுமார் மூன்று கோடி மக்கள் போதைப் பொருளுக்கு அடிமையாகியிருப்பதாக -ஐ.நா தெரிவித்துள்ளது

சுமார் மூன்று கோடி

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

உலக சனத்தொகையில் 5 சதவீதமானோர் குறைந்த பட்சம் ஒரு தடவையாவது போதைப் பொருளை பயன்படுத்தியிருப்பதாக ஐ.நா அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.

சுமார் மூன்று கோடி மக்கள் சிகிச்சை தேவைப்படும் அளவு வரையில் போதைப்பொருளுக்கு அடிமையாகியிருப்பதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]