சுப்ரமணியபுரம் புகழ் ஸ்வாதி ரெட்டியின் கல்யாண படங்கள் இதோ!!

சசிகுமார் இயக்கத்தில் 2008 ஆண்டு திரைக்கு வந்த சுப்ரமணியபுரம் படத்தின் மூலமாக தமிழிற்கு அறிமுகமானவர் ஸ்வாதி ரெட்டி. 1987ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 19ம் திகதி ரஷ்யாவில் பிறந்த இவர் தமிழில் கனிமொழி, போராளி, வடகறி போன்ற திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்தார். 31 வயதாகும் ஸ்வாதி விமானியாக விகாஸை திருமணம் முடித்துள்ளார்.

ஸ்வாதி ரெட்டியின்

ஸ்வாதி ரெட்டியின் ஸ்வாதி ரெட்டியின் ஸ்வாதி ரெட்டியின் ஸ்வாதி ரெட்டியின் ஸ்வாதி ரெட்டியின் ஸ்வாதி ரெட்டியின்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]