சுந்தர் சியுடன் இணையும் சிம்பு

On Location – “Untitled Sundar.C & STR Project” / #Simbu #STR lyca

‘அட்டாரின்டிகி தரெடி’ படத்தை இயக்குநர் சுந்தர் சி தமிழில் ரீமேக் செய்கிறார். இதில் சிம்பு ஹீரோவாக நடிக்கிறார்.

சிம்புவுக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்கிறார். லைகா ப்ரொடக்‌ஷன் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]