சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளராக தயாசிறி ஜயசேகர நியமனம்

சிறிலங்கா சுதந்திர கட்சியின் தற்காலிக பொதுச் செயலாளராக தயாசிறி ஜயசேகர நியமிக்கப்பட்டுள்ளார்

கட்சியின் மத்திய செயற்குழுவினால் இவர் நியமிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]