சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சியின் பின்னால் செல்லவில்லை

சுதந்திரக் கட்சி ஐக்கிய தேசியக் கட்சி

“கூட்டரசாங்கம் என்பதன் கருத்து ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கம் என்பதல்லஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஒரு போதும் ஐக்கிய தேசியக் கட்சியின் பின்னால் செல்லவில்லை” என, இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சிதான் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கழுத்தில் தொங்கியது. இந்த அரசாங்கத்தின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆவார் எனவும் அவர் கூறியுள்ளார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் வேட்பாளர்களை ஆதரித்து நடாத்தப்பட்ட பிரசார கூட்டமொன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.