சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கு ஆசனங்களை ஒதுக்குவதில் சிக்கல்

அரசாங்கத்தில் இருந்து வெளியேறிய ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு

எதிர்கட்சியில் ஆசனங்களை ஒதுக்குவதில் தொடர்ந்தும் சிக்கலான நிலை தொடர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதி மற்றும் ராஜாங்க அமைச்சர்கள் 9 பேர், முன்னாள் பிரதி சபாநாயகர் ஆகியோருக்கு எதிர்கட்சி ஆசனத்தை ஒதுக்குவதிலேயே இந்த சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]