சுசி லீக்ஸின் பிரபலத்தின் கணவருக்கு இப்படி ஒரு நிலைமையா?? பரிதவிக்கும் சுசீத்ரா!!

சுசி லீக்ஸ் என்ற வார்த்தையை கேட்டதும் அனைவருக்கும் ஒரு விஷயம் நினைவுக்கு வரும். அதாவது பிரபல பாடகி சுசீத்ராவின் டுவிட்டர் பக்கத்தை சில விஷமிகள் கைப்பற்றி சில பிரபலங்களின் மோசமான புகைப்படங்களை வெளியிட்டிருந்தனர்.

அந்த விஷயங்கள் எல்லாம் பெரிய சர்ச்சையாக பேசப்பட்டது. தற்போது என்னவென்றால் சுசீத்ராவின் கணவர் கார்த்திக் அவர்கள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக விக்கிபீடியாவில் யாரோ பதிவு செய்துள்ளனர்.

இதனை பார்த்த கார்த்திக் தன்னுடைய சமூக வலைதளத்தில், நான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக யாரோ பதிவு செய்துள்ளார்கள், அது தவறு என்பது போல் டுவிட் செய்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]