சுசித்ராவின் பதிலடி!

தமிழகத்தில் ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாகவும், பீட்டாவிற்கு எதிராகவும் போராட்டம் நடந்து வருகின்றது. இந்நிலையில் பல திரைப்பிரபலங்கள் தங்கள் ஆதரவை போராடும் இளைஞர்களுக்கு கொடுத்து வருகின்றனர்.

தற்போது பாடகி சுசித்ரா தன் டுவிட்டரில் ‘நான் பீட்டாவை ஆதரிக்கிறேன், நிறைய நிதிஉதவி கூட செய்திருக்கிறேன்.

ஆனால், அதே நேரத்தில் ஜல்லிக்கட்டிற்கு தான் என் ஆதரவு, தமிழர் கலாச்சாரம் அழியக்கூடாது, மேலும் பீட்டாவின் நோக்கம் கலாச்சாரத்தை அழிப்பது இல்லை, காளை மாடுகளை காப்பாற்றுவது தான்’ என்று தெரிவித்துள்ளார்.