சீரியல் நடிகை நீலிமா ராணியின் மகளா இது? முதல் முறையாக வெளியான புகைப்படம்!

பிரபல சீரியல் நடிகை நீலிமா ராணி. இவர் தேவர் மகன் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானவர். தற்போது தமிழ்,தெலுகு, மலையாளம் என பல தொடர்களில் நடித்துள்ளார்.

மொழி ,ராஜாதி ராஜா,நான் மஹான் அல்ல படங்களிலும் துணை நடிகையாக நடித்துள்ளார். இவருக்கு அஷ்வின் என்பவருடன் திருமணமாகி ஒரு பெண்குழந்தையும் உள்ளது.

தனது இன்ஸ்டாகிரம் பக்கத்தில் தனது மகளின் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்!

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]