சீரியல் நடிகை ஜனனிக்கு திருமணம் முடிந்து விட்டதா? அவரே வெளியிட்ட புகைப்படம்!

பிரபல சீரியல் நடிகை ஜனனி அசோக் குமார். இவர் மாப்பிள்ளை உள்ளிட்ட உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்துள்ளார்.

தற்போது இவர் தனது இன்ஸ்டாகிராமில் திருமண கோலத்தில் இருக்கும் இரண்டு புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

இதனை பார்த்து பலரும் அவருக்கு திருமணம் முடித்து விட்டதா என நினைக்க, அவர் புகைப்படத்துடன்  “#justforshoot #vijaytelevision”  என குறிப்பிட்டிருப்பதை பார்க்கும் போது தான் புரிந்தது அது சீரியல் திருமணம் என்பது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]