சீரியல்களில் நடிக்கும் பிரபலங்கள் சினிமாவில் காலடி எடுத்துவைப்பதற்காக இப்படியா போட்டோஷுட் செய்வாங்க- அதிர்ச்சி புகைப்படம் உள்ளே!!

வெள்ளித்திரை நடிகைகள் தான் அவ்வபோது சர்ச்சைகளை உருவாக்குவார்கள். ஆனால், பாலிவுட்டை பொறுத்தவரை சீரியல் நடிகைகள் தான் வெள்ளித்திரை நடிகைகளை விட அதிகம் சர்ச்சைகளில் சிக்குவது.

அந்த வகையில் பல சீரியல்களில் நடித்து தற்போது சினிமாவில் காலடி எடுத்து வைத்துள்ளவர், கரிஷ்மா ஷர்மா.

இவர் சமீபத்தில் ஒரு போட்டோஷுட்டில் அரை நிர்வாணமாக போஸ் கொடுத்திருப்பது செம்ம வைரலாகி வருகின்றது. இதோ…

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]