சீரற்ற வானிலை காரணமாக ஐ.தே.கவின் மாநாடு பிற்போடப்பட்டது

இரத்தினபுரியில் எதிர்வரும் 10ம் திகதி நடைபெறவிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் 71ஆவது மாநாடு, சீரற்ற வானிலை காரணமாக காலவறையின்றி பின் போடப்பட்டுள்ளதாக, இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.ஏ.விஜேந்துங்க கூறினார்.

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]