சீரற்ற கால­நிலை தொடர்வதால், மண்சரிவு எச்சரிக்கை

சீரற்ற கால­நிலை தொடர்வதால், மண்சரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது அனர்த்த முகா­மைத்­துவ நிலையம்.

நாட்டில் பல பிர­தே­சங்­களில் பெய்துவரும் கடும்மழை எதிர்­வரும் 12 ஆம் திகதி வரை தொட­ரு­மென வானிலை அவ­தான நிலையம் தெரி­விக்­கின்­றது.

கேகாலை, இரத்­தி­ன­புரி, களுத்­துறை போன்ற மாவட்­டங்­களில் பெய்து வரும் கடும் மழையால் மண்­ச­ரிவு ஏற்­படுவதற்கான அபாயம் காணப்­ப­டு­வ­தாக அனர்த்த முகா­மைத்­துவ நிலையம் தெரிவிக்கின்றது.

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]