குற்றச்சாட்டை மறுக்கிறது சீனா

இலங்கையில் சீனா தனது இராணுவமயமாக்களை மேற்கொள்வதாக சுமத்தப்படுகின்ற குற்றச்சாட்டு பொய்யானது என, சீன தூதுவர் செங் ஸியுவான் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் உள்ள சீனத்தூதரகத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்களிடம் அவர் இதனைக் கூறியுள்ளார்.

அத்துடன், இலங்கையில் சீனா மேற்கொள்ளும் முதலீடுகள் இருதரப்பு நன்மை சார்ந்தது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் இராணுவ மயமாக்களை மேற்கொள்வதாக சிலத்தரப்பினர் முன்வைக்கும் குற்றச்சாட்டு உள்நோக்கம் கொண்டவை என, அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]