முகப்பு Cinema சிவந்த வானம் படத்தின் இரண்டாவது மாஸ் ஹீரோவின் பர்ஸ்ட் லுக்

சிவந்த வானம் படத்தின் இரண்டாவது மாஸ் ஹீரோவின் பர்ஸ்ட் லுக்

மணிரத்தினம் இயக்கிவரும் செக்க சிவந்த வானம் படத்தில் சிம்பு,விஜய்சேதுபதி, அரவிந்த்சாமி,அருண் விஜய், ஜோதிகா, ஐஸ்வர்ய ராஜேஷ் ,அதிதி ராவ் என பல நட்சத்திரங்கள் நடித்து வருகிறார்கள் படத்திற்கு ரகுமான் இசையமைத்துவருகிறார்.

இந்த படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்தின் 17 வது தயாரிப்பாகும், ஒளிபதிவு சந்தோஷ் சிவன், ஆக்ஷன் திரில்லர் என அட்டகாசமாக உருவாகிவரும் இந்த படத்தை வருகிற செப்டம்பர் 28 ம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார்கள் இதை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்கள் படக்குழு.

மேலும் இந்த படத்தின் தெலுங்கு பதிப்பு நவாம் என பெயரிடப்பட்டுள்ளது, படத்தின் நான்கு ஹீரோக்களின் பர்ஸ்ட் லுக் ஒவ்வொரு நாளாக வெளியிட முடிவுசெய்துள்ளர்கள் இந்த நிலையில் நேற்று ஒரு பர்ஸ்ட் லுக் வெளியாகியது அதில் அரவிந்த் சாமியின் படத்தின் புகைப்படம் வெளியானது அதில் வரதன் என பெயர் வைத்துள்ளார்கள் அரவிந்த் சாமிக்கு, இந்த நிலையில் இன்று மேலும் அடுத்த ஹீரோவான அருண் விஜய்யின் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது அருண் விஜய்க்கு தியாகு என பெயர் வைத்துள்ளார்கள் இதோ அந்த புகைப்படம்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com