சிவகார்த்திகேயன் படத்தின் மூலம் கோலிவுடில் அறிமுகமாகும் இயக்குனர் ப்ரியதர்ஷன் மகள்!

தற்போது அதிகமாக வாரிசு நடிகர் நடிகைகள் சினிமாவில் அறிமுகமாகி வருவது வழமையான ஒன்று. அந்த வரிசையில் நடிகை கல்யாணி கோலிவுடில் அறிமுகமாகிறார்.

இவர் இயக்குனர் ப்ரியதர்ஷன் மற்றும் நடிகை லிசியின் மகள். சிவகார்த்திகேயன் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் சிவகார்திகேயனுக்கு ஜோடியா கல்யாணி நடிக்கவுள்ளார்.

எஸ்.கே. 15 படத்தின் ஹீரோயினாக கல்யாணி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது 24 ஏஎம் ஸ்டுடியோஸ்.

எஸ்.கே. 15 படத்தின் ஹீரோயினாக கல்யாணி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது 24 ஏஎம் ஸ்டுடியோஸ்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]