சிவகார்த்திகேயன் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி!

இந்தியாவில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பல பிரபலங்களும் உதவி செய்துவருகின்றனர். இதில் சிவகார்த்திகேயனும் உதவியுள்ளார்.

தமிழகத்தின் டெல்டா பகுதிகள் கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அப்பகுதி மக்களுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் ரூ 10 லட்சம் கொடுத்து உதவியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]