சிவகார்த்திகேயனின் SK15 படத்தில் இணையும் இளம் நடிகை!

தற்போது சிவகார்த்திகேயன் அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார். இவரின் படங்கள் விநியோகஸ்தர்களுக்கு நல்ல லாபத்தை கொடுத்து வருகிறது.

இந்நிலையில் இரும்புதிரை இயக்குனர் மித்ரன் இயக்கத்தில் SK15 என்ற படத்தில் நடிக்கவுள்ளார்.இதில் இயக்குனர் பிரியதர்ஷனின் மகள் கல்யாணி ஜோடியாக நடிக்கவுள்ளதாக அண்மையில் தகவல் வெளியானது.

தற்போது இளம் நடிகை இவானாவும் இன்னொரு ஹீரோயினாக நடிக்கவுள்ளாராம்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]