சிவகார்த்திகேயனின் மிஸ்டர் லோக்கல் படத்தின் புதிய ரிலீஸ் திகதி இதோ…

மிஸ்டர் லோக்கல் சிவகார்த்திகேயன் – நயன்தாரா நடிப்பில் தாயாராகியுள்ளது. இந்த படம் வரும் மே மாதம் 1ஆம் திகதி வரும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது படம் மே 17ஆம் திகதி என அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் இறுதிகட்ட பணிகள் முடியாத காரணத்தினாலேயே பட ரிலீஸ் பிற்போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]