சில்லுன்னு ஒரு காதல் படத்தின் ஷ்ரியா ஷர்மாவா இது?? இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா – புகைப்படம் உள்ளே

சில்லுன்னு ஒரு காதல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஷ்ரியா ஷர்மா. குழந்தை நட்சத்திரமாக இந்திய திரைப்படங்களில் ஜொலித்த இவர் தேசிய விருதும் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போது வளர்ந்துவிட்ட இவர் ஹீரோயினாகவும் நடித்துக் கொண்டிருக்கிறார். தெலுங்கில் நிர்மலா கான்வென்ட் என்ற படத்தில் லீட் ஹீரோயினாக நடித்திருக்கிறார். குழந்தை நட்சத்திரமாக பார்த்த ஞாபகம் கண்ணைவிட்டு மறையும் முன்னர், சற்றே கவர்ச்சி கூடி தோற்றமளிக்கிறார் ஷ்ரியா.

கொள்ளை அழகு கொண்டுள்ள ஷ்ரியா நிச்சயம் வரும் ஆண்டுகளில் தென்னிந்திய சினிமாவில் பெரும் நடிகையாக வாய்ப்பிருக்கிறது என்றும் அதற்க்கான ஷ்ரியாவிடம் நடிப்பில் திறமையும் இருக்கிறது என்றும் பலரும் கூறுகிறார்கள்.

இந்நிலையில், தெலுங்கு படம் ஒன்றில் ஒரே ஒரு ஐட்டம் பாடலுக்கு மட்டும் நடனமாடவுளார் ஷ்ரியா ஷர்மா. சில படங்களில் மட்டுமே ஹீரோயினாக நடித்துள்ள ஷ்ரியா தீடீரென ஐட்டம் பாடலுக்கு நடனம் ஆடவிருப்பது பலரையும் ஷாக் ஆக்கியுள்ளது.

சில்லுன்னு ஒரு காதல்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]