சிறையில் கதறி அழும் அபிராமி – ஏன் தெரியுமா? காரணம் உள்ளே

தமிழ்நாட்டையே உலுக்கிய சம்பவம்,அபிராமி என்ற பெண்,தன்னுடைய கள்ளக்காதலுக்காக தன் இரு குழந்தைகளை கொன்ற விவகாரம் ,அவ்வளவு விரைவில் மறக்கமுடியாது.தற்போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

பிரியாணி கடையில் வேலைபார்த்த சுந்தரம் என்பவருடன் ஏற்பட்ட கள்ளக்காதல் காரணமாக குழந்தைகளை பாலில் விஷம் வைத்தும் கழுத்தை நெரித்தும் கொலை செய்துள்ளார்.

இந்தநிலையில் இவரது உறவினர் ஒருவர்,இவரை பார்க்க வந்த போது, ‘நான் தவறு செய்துவிட்டேன்,குழந்தைகளது நினைவுகள் என்னை வாட்டுகிறது, அடுத்தமுறை வரும்போது குழந்தைகளின் புகைப்படங்களை கொண்டுவாங்க என கதறி அழுததாக செய்திகள் வெளியாகியுள்ளன.சில தினங்களுக்கு முன்னர்,இவர் சிறையில் தற்கொலைக்கு முயன்றதாகவும் கூறப்பட்டது, குறிப்பிடத்தக்கது..

இவரது தந்தை, அபிராமி செய்தது மன்னிக்க முடியாத தவறு,அபிராமிக்காக ஒருபோதும் தான் ஜாமீன் கோரப்போவதில்லை என கூறியிருந்தார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]