முகப்பு News Local News சிறைச்சாலை கூரை மீது ஏறிய பெண் கைதிகள்

சிறைச்சாலை கூரை மீது ஏறிய பெண் கைதிகள்

வெலிக்கடை சிறைச்சாலையின் கூரை மீது ஏறி பெண் கைதிகள் சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் இவர்களை விசாரிக்கும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com