சிறைச்சாலை கூரை மீது ஏறிய பெண் கைதிகள்

வெலிக்கடை சிறைச்சாலையின் கூரை மீது ஏறி பெண் கைதிகள் சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் இவர்களை விசாரிக்கும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]