சிறுவர்களுக்கு வாகனம் “செலுத்தா தடை” – செலுத்தினால் பெற்றோருக்கு எதிராக, சட்ட நடவடிக்கை

Children18 வயதுக்கும் குறைவான சிறுவர்களுக்கு வாகனத்தை செலுத்துவதற்கு அனுமதிக்கும் பெற்றோருக்கு எதிராக, சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக, சட்ட திருத்தங்களை மேற்கொள்வதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக,வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை குறிப்பிட்டுள்ளது.

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]