சிறுமியை துன்புறுத்திய பானுப்பிரியாவின் அண்ணன் எந்த பிரபல நடிகையின் கணவர் தெரியுமா?

80களில் கொடி கட்டி பறந்த நடிகை பானுப்பிரியாவின் வீட்டில் வேலை பார்த்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

பானுப்பிரியாவின் வீட்டில் வேலை பார்க்கும் 14 வயது சிறுமிக்கு அவர் ஒராண்டிற்கும் மேலாக சம்பளம் கொடுக்கவில்லை எனவும், அடித்து துன்புறுத்தி வருவதாகவும் அந்த புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாலியல் தொல்லை கொடுத்தது பானுப்பிரியாவின் அண்ணன் என்று கூறப்பட்டநிலையில் அவர் நடிகை விந்தியாவின் முன்னாள் கணவர் கோபால கிருஷ்ணன் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

2008ல் திருமணம் நடந்த நிலையில் 2012-ஆம் ஆண்டு விந்தியா விவாகரத்து பெற்றுள்ளார்.

இந்த நிலையில் இவர்களின் திருமண புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]