சிறுமியை இழுத்த கடல் சிங்கம் – அதிர்ச்சி காணொளி

சிறுமியை இழுத்த கடல் சிங்கம்க, டல் சிங்கங்கள் (Sea lions) என்பது கடல் வாழ் துடுப்புகாலிகள் குடும்பத்தைச் சேர்ந்த பாலூட்டிகள் ஆகும். கடல் சிங்கங்கள் இரண்டு சிறிய வெளிக் காதுகள், துடுப்பு போன்ற நீண்ட நான்கு கால்கள், தடித்த மேல் தோல், அடர்த்தியான சிறிய முடிகளும், கொழுப்பு அடர்ந்த உடலும் கொண்ட ஊனுண்ணிகளாகும். துடுப்பு போன்ற கால்களால் கடல் சிங்கங்கள் கடல் நீரில் நன்கு நீந்த இயலும். இதன் முக்கிய இரைகள் கடல் மீன்கள், மெல்லுடலிகள் மற்றும் நண்டுகளாகும். (Wiki)