சிறுநீரக கற்களால் அவதிப்படுபவரா நீங்க? சிறுநீரக கற்களை கரைக்க இயற்கை உணவு முறை!

இன்று அதிகமானோர் சிறுநீரக  கற்கள் நோயால் பதிக்கப்படுகின்றன. இதனால் இவர்கலுக்கு வலியும் ஏற்படுகிறது.

இந்த கற்களை கரைக்க நாம் உண்ணும் சில உணவுகள் உதவுகின்றது. அவற்றை பற்றி இன்றைய பதிவில் பார்க்கலாம்.

  • தண்ணீரை ஒரு நாளைக்கு குறிப்பிட்ட அளவு குடித்தல் மிகவும் பயனுள்ளதாகும். ஏனெனில், நீரானது சிறுநீரகத்தில் குவிந்துள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. மேலும் சிறுநீரகத்தில் உருவாவதை தவிர்க்கும் .
  • வெண்டைக்காயில் மெக்னீசியம், தயமின் ,ரிபோபிளேவின் ,இரும்புசத்து, வைட்டமின் சி ,என பலவித சத்துகள் நிறைந்துள்ளன.
  • வெண்டைக்காயை மூன்று அல்லது நான்கு துண்டுகளாக்கி, இரவு முழுவதும் ஒரு கிளாஸ் நீரில் ஊறவைத்து பின்பு, மறுநாள் காலையில் அந்த நீரை குடிக்கலாம். இந்த நீரானது சிறுநீரகத்தில் உள்ள உப்புத்தன்மை கொண்ட கற்களை கரைக்க பெரிதும் துணைபுரிகின்றன.
  • வெங்காயத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்துள்ளன. மேலும் இதில் polyphenols பல நோய்களை தீர்க்க உதவுகிறது. ஒரு டம்ளர் கிளாஸ் நீரில் இரண்டு அல்லது மூன்று வெங்காயங்களை வேக வைத்து விட்டு பின் ,அந்த நீரைப் பருகினால் சிறுநீரக கற்கள் உருவாவதை தவிர்க்கலாம்.
  • தக்காளியில் லைகோபைன் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்துள்ளன. தக்காளியில் உள்ள லிபிட் ஆக்ஸிடேஷன் சிறுநீரகக் கற்கள் உருவாவதை தடுக்கிறது.
  • தக்காளிச் சாறு எடுத்து அதில், சிறிதளவு மிளகுத்தூள் ,உப்பு சேர்த்து குடித்து வந்தால், சிறுநீரக கற்கள் உருவாவதை தவிர்க்கலாம்.
  • இது மிகவும் எளிமையான முறையாகும் .ஒரு ஸ்பூன் ஆப்பிள்சைடர் வினிகரை ,ஒரு கிளாஸ் நீரில் கலந்து தினமும் காலையில் குடித்து வந்தால் சிறுநீரகத்தை சேர்ந்துள்ள கற்களை உடைத்து வெளியேற்ற உதவும்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]