முகப்பு Cinema சிறுத்தை சிவாவின் அடுத்த படத்தின் ஹீரோ ரெடி

சிறுத்தை சிவாவின் அடுத்த படத்தின் ஹீரோ ரெடி

சிறுத்தை சிவா தொடர்ச்சியாக நடிகர் அஜித்தை வைத்து நான்கு படங்களை இயற்றியுள்ளார்

இவர்கள் கூட்டணியில் உருவான வீரம், வேதாளம், விவேகம் என தொடர்ந்து தற்போது ‘விஸ்வாசம்’ என்ற படத்தை உருவாக்கி வருகின்றார்.

‘விஸ்வாசம்’ படத்துடன் சிவா – அஜித்தின் கூட்டணி முடிவுக்கு வருவதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகிய நிலையில், சிவாவின் அடுத்த படத்தின் ஹீரோ மற்றும் தயாரிப்பாளர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

இவரின் அடுத்த படத்தில் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகரான அல்லு அர்ஜூனுடன் கதாநாயகனாக நடிக்கவுள்ளாராம்.

மேலும் இந்த படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாக உள்ள இந்த படத்தின் அறிவிப்பு தொடர்பில் விரைவில் தகவல்கள் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com