சிம்பு வின் 100வது பாடல்

சிம்பு நடிகர் என்பதையும் தாண்டி பன்முக கலைஞர் ஆவார்.

சிம்பு
சிம்பு

இசை அமைப்பு, பாடல் எழுதுவது, பாடுவது என அனைத்து திறமைகளை கொண்டவர்.

இருப்பினும் சர்ச்சை என்றாலே அது சிம்பு என மறு பெயர் வைத்து அழைக்கலாம். அந்த அளவு சர்ச்சைக்குரிய நபராவார் சிம்பு.

Silambarasan

சிம்பு இதுவரை 99 பாடல்களை பாடியுள்ள நிலையில் தற்பொழுது 100 வது பாடல் வெளிவர தயாராக உள்ளது.

சிம்புவின் 100வது பாடல் “என் ஆளோட செருப்ப காணோம்” எனும் படத்தில் இடம்பெறவுள்ளது.

Silambarasan

இந்த பாடலானது இஷான் தேவ் இசையில் உருவாகியுள்ளதுடன், விஜய் சங்கர் இந்த பாடலை எழுதியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]