சிம்புவின் படத்தில் இணைந்துள்ள இரு முக்கிய நடிகர்கள் இவர்களா?

சிம்புவின் படத்தில் இணைந்துள்ள இரு முக்கிய நடிகர்கள் இவர்களா?

தெலுங்கில் பெரிய வெற்றி படமான ‘அத்தரண்டிகி தாரேதி’ படமானது தமிழில் ரீமேக் செய்யப்படுகிறது.

சுந்தர்.சி படத்தை இயக்க சிம்பு ஹீரோவாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக சமந்தா நடிக்கின்றார்.

அத்தோடு, கேத்தரீன் தெரசா, ரம்யா கிருஷ்ணன உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடிக்கவுள்ளனர்.

இந்த படத்தின் படப்பிட்டிப்பு கடந்த 17ஆம் திகதி ஜார்ஜியாவில் ஆரம்பமான நிலையில், முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்து சில நாட்கள் பிரேக் விடப்பட்டது.

படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் கடந்த வாரம் ஆரம்பமானதை தொடர்ந்து, இந்தப் படத்தின் முக்கியக் கதாபாத்திரத்தில் நேற்று மகத் இணைந்துள்ளார்.

அதுபோல் யோகி பாபுவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது.

சிம்புவின் படத்தில் சிம்புவின் படத்தில்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]