சிம்புவின் சொத்து மதிப்பு இவ்வளவா? உளறிய மஹத்

கடந்த சில நாட்களாக சிம்புவின் ஆண்டவுளு பால் ஊத்துங்க வீடியோ ட்ரேன்டாக இருந்தது. இந்த வீடியோவை பலரும் கலாய்த்து இருந்தார்கள்.

இதனால் கோபமடைந்த சிம்புவின் நண்பரான மஹத், சிம்புவை வெறுக்கும் நபர்களுக்கு ட்விட்டரில் பதிலடி கொடுத்தார்.

இந்நிலையில் பேட்டி ஒன்றில் பங்குப்பற்றிய மஹ்த, சிம்பு பற்றி பேசுகையில், சிம்புவுக்கு பப்லிசிட்டி வேண்டும் என்று அவசியமில்லை அவர் அந்த விடியோவை தெரிந்தே தான் பண்ணார். ஒரு விடயத்தை நெகட்டிவாக போது தான் அது பலருக்கும் போய் சேரும்.

அதுமட்டுல்ல சிம்பு இனிமேல் பிரபலத்தை தேடிக்கொண்டு அதன் மூலம் பணம் சம்பாதிக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. பிறக்கும் போதே ரூ 1000 கோடி சொத்து இருந்தது என கூறியுள்ளார். அப்போ சிம்பு பிறகும் போதே 1000 கோடினா இப்போ எவ்வளவு இருக்குமோ என்று பலரும் வியந்துள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]