சின்மயி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவினால் சர்ச்சையில் சிக்கிய கிரிக்கெட் வீரர் லசித் மலிங்க

பாடகி சின்மயி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதவினால் இலங்கை கிரிக்கெட் வீரர் லசித் மலிங்க பாரிய சர்ச்சையில் சிக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.

மலிங்க பெண் ஒருவரிடம் அத்துமீறி நடந்து கொண்டதாக பதிவில் தெரிவித்துள்ளார்.

பெண் ஒருவர் இலங்கை கிரிக்கெட் வீரர் லசித் மலிங்க தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறிய பதிவை சின்மயிக்கு பகிர்ந்துள்ளார்.

அந்த பதிவில், சில ஆண்டுகளுக்கு முன்னாள் நான் மும்பையில் மலிங்கவினால் பாதிக்கப்பட்டுள்ளார்.

ஐபிஎல் போட்டியின் போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]