சின்னத்திரை நடிகை மைனா கணவர் தற்கொலை

மைனா நந்தினியின் கணவர் கார்த்திகேயன் சென்னையில் தற்கொலை செய்து கொண்டார். சரவணன் மீனாட்சி டிவி தொடரில் மைனா கதாபாத்திரத்தில் நடித்து பிரபலம் ஆனவர் நந்தினி. மைனா மறக்க முடியாத மைனாவாக நடிப்பில் அசத்தியவர்.
 நடிகை மைனா கணவர் தற்கொலை

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சரவணன் மீனாட்சி தொடரில் மைனா என்ற கேரக்டரில் தோன்றி அனைவரையும் கவர்ந்தவர் நடிகை நந்தினி. இவர் நடிகையாக அறிமுகமாவதற்கு முன்பு கேப்டன் டிவியில் ஒளிபரப்பான சமையல் மந்திரம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியிருக்கிறார்.