சிங்கள மொழி அறிக்கையால் நாடாளுமன்றம் ஒத்திவைப்பு

பிணைமுறி மற்றுத் ஊழல் மோசடிகள் தொடர்பில் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதம், புதன்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பாரதூரமான இலஞ்ச ஊழல் விசாரணை தொடர்பான அறிக்கை சிங்கள மொழியில் மாத்திரம் காணப்படுகின்றமை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், எதிர்ப்பு வெளியிட்டமை காரணமாக, விவாதம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அதன்காரணமாக இன்றைய சபை அமர்வுகள் 40 நிமிடங்களில் நிறைவுபெற்றது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]