சிகிச்சைக்காக வெளிநாடு சென்ற விஜயகாந்த் இப்போது எப்படி இருக்கிறார்? புகைப்படம் உள்ளே!

விஜயகாந்த் சினிமாவில் இருந்து அரசியலுக்கு சென்றவர். இவர் பிரச்சனைகளுக்கு தைரியமாக குரல் கொடுப்பார்.

இவர் அண்மைக்காலமாக உடல்நிலை குறைவால் பாதிக்கப்பட்டு வருகிறார். இவர் உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற வெளிநாடு சென்றுள்ளார்.

அவரது உடல்நிலை மோசமாக உள்ளது என்றெல்லாம் வதந்திகள் வந்தது. இப்போது பார்த்தால் வெளிநாட்டில் கேப்டன் தனது மனைவியுடன் ஆங்கில படமான அக்குவா மேன் என்ற திரைப்படம் பார்த்துள்ளார்.

இதன் போது எடுக்கப்பட்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]