சாவகச்சேரி தொகுதிக்கான கட்டுப்பணத்தினை தமிழரசுக் கட்சி செலுத்தியுள்ளார்கள்

சாவகச்சேரி தொகுதிக்கான கட்டுப்பணத்தினை தமிழரசுக் கட்சி செலுத்தியுள்ளார்கள்

யாழ்ப்பாணம்; நடைபெறவுள்ள உள்ளுராட்சி சபைத் தேர்தலில் சாவகச்சேரி தொகுதிக்கான கட்டுப்பணத்தினை இலங்கை தமிழரசுக் கட்சி செலுத்தினார்கள்.

யாழ்.மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் அலுவலகத்தில் இன்று (06.12) நண்பகல் சாவகச்சேரி தொகுதி வேட்பாளர் அருந்தவபாலன் தலைமையில், சட்டத்தரணியும் வடமாகாண சபை உறுப்பினருமான கே.சயந்தன் ஆகியோர் தமது கட்டுப்பணத்தினை செலுத்தினார்கள்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆளணி பங்கீடு தொடர்பில் கலந்துரையாடல்கள் இடம்பெற்று தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஏனைய இரு கட்சிகள் அதிதிருப்தியுடன் உள்ள நிலையில் இந்த கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]