சாரியில் இணையத்தை கலக்கும் இருட்டு அறையில் முரட்டு குத்து படநடிகை- புகைப்படங்கள் உள்ளே

இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சந்திரிகா ரவி. இந்தப் படம் ரிலீஸாவதற்கு முன்னே பல எதிர்மறையான கருத்துக்கள் இந்தப் படத்திற்கு வந்தன. இந்த படத்தில் இரட்டை அர்த்த வசனங்கள் அதிகமாக இருந்தன.

ஆனால் இந்த திரைப்படம் வசூல் ரிதியாக வெற்றி படமாக அமைந்தாலும், சமூக ஆர்வலர்கள், அரசியல்வாதிகள், சினிமா இயக்குனர்கள் இந்த படத்திற்கு கடுமையான விமர்சனங்கள் வைத்தனர். இந்தப் படத்தை இயக்குனர் சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கியிருந்தார். இந்தப் படத்தின் நாயகனாக கௌதம் கார்த்திக் நடித்திருந்தார். மேலும் படத்தில் நாயகியாக நடிகைகள் வைபவி ஷாண்டில்யா, சந்திரிகா ரவி, யாஷிகா ஆனந்த் ஆகியோர் நடித்து இருந்தனர்.

இதில் நடிகை சந்திரிகா ரவி அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருவது வழக்கமாக கொண்டுள்ளார் . இந்நிலையில், இன்று படு கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் நடிகை சந்திரிகா ரவி.

சாரியில் சாரியில் சாரியில்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]