சாய் பல்லவிக்கு டும் டும் டும்- மாப்பிள்ளை யார் தெரியுமா? புகைப்படத்தை பாருங்க ஷாக் ஆகிடுவிங்க

மலையாளத்தில் ப்ரேமம் படத்தின் மூலம் அறிமுகமானார் சாய் பல்லவி. அந்த படத்தின் மாபெரும் வெற்றியினைத் தொடர்ந்து தற்போது தமிழில் மாரி-2, NGK போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். மலையாளத்தில் எண்ணற்ற படங்களில் நடித்துள்ளார்.

இதேபோல தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் ஏ.எல்.விஜய். இவர் நடிகர் விஜய்யை வைத்து ‘தலைவா’, அஜித்தை வைத்து ‘கிரீடம்’, விக்ரமை வைத்து ‘தெய்வத்திருமகள்’ ஆர்யாவை வைத்து ‘மதராச பட்டினம்’, ஜெயம் ரவியுடன் ‘வனமகன்’,என முன்னணி நடிகர்களை இயக்கி பல வெற்றிப்படங்களை கொடுத்தவர்.

அதனை தொடர்ந்து தற்போது ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் வாட்ச்மேன் மற்றும் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு உள்ளிட்ட படங்களை இயக்கிவருகிறார்.

ஏ.எல். விஜய்க்கும் அமலாபாலுக்கும், ‘தலைவா’ படத்தில் ஏற்பட்ட நட்பு நாளடைவில் காதலாக மாறி, கடந்த 2017ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். ஆனால் சில கருத்து வேறுபாட்டால் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர்.

இந்நிலையில் இயக்குநர் விஜய்க்கு இரண்டாவது திருமணம் நடக்கவிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்தமுறையும் அவர் வளர்ந்து வரும் கதாநாயகிகளுள் ஒருவரான நடிகை சாய் பல்லவியை திருமணம் செய்யவுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளது.

சாய் பல்லவிக்கு

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]