சாயிஷா வெளியிட்ட வீடியோ

வனமகன் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை சாயிஷா சைகல்.

சாயெஷா

கோகுல் இயக்கத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து “ஜுங்கா” திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த திரைப்படத்தின் பாடல் காட்சிகள் ஆஸ்திரியாவில் படமாக்கப்பட்டு வருகிறது.

sayyeshaa saigal

தற்போது ஜூங்கா பாடல் காட்சிகள் படமாக்குவதற்காக குளு குளு மலைகளில் படக்குழு முகாமிட்டுள்ளது.

குறித்த படத்தில் பணியாற்றும் அனுபவம் குறித்து ஆஸ்திரியாவில் இருந்து நடிகை சாயிஷா வீடியோ ஒன்றை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

sayyeshaa saigal

ஜூங்கா திரைப்படமானது காமெடி, எக்ஷன் , காதல் என கமர்சியல் அம்சங்கள் அனைத்தும் கொண்டதாகவும்,அனைத்து ரசிகர்களையும் கவரும் வகையில் உருவாகியிருப்பதாக தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]