சாப்பாடு இல்லாம கூட இருந்துடுவன் ஆனா செக்ஸ் இல்லாம என்னால இருக்கவே முடியாது – சமந்தா ஓபன் டாக்!!

தமிழ்சினிமாவில் தற்போது முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை சமந்தா. தமிழ்நாட்டில் இவருக்கு என்று தனி ரசிகர்கள் படையே உள்ளது. இவர் தற்போது பல படங்களில் நடித்து வருகிறார்.

இவருக்கு சமிபத்தில் திருமணம் நடந்தது அதன் பின்பும் இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தவண்ணம் உள்ளது. இவரிடம் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் உங்களுக்கு செக்ஸ் முக்கியமா இல்லை சாப்பாடு முக்கியமா என்று கேள்வி கேட்டுள்ளனர்.

இதற்கு சற்றும் யோசிக்காம்மல் செக்ஸ்தான் முக்கியம் என்று கூறியுள்ளார். இவ்வாறு அவர் கூறியது அவர் கணவர் குடும்பத்தினரிடமும் மற்றும் ரசிகர்களிடம் முகம் சுளிக்க வைத்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]