சாதாரண தர பரீட்சை மாணவர்களின் முக்கிய கவனத்திற்கு!!

டிசம்பர் மாதம் இடம்பெறவுள்ள இவ்வருடத்திற்கான சாதாரண தர பரீட்சையுடன் தொடர்புடைய பரீட்சை விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் இறுதி திகதி எதிர்வரும் 15 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதேபோல் , தாமதமாக கிடைக்கும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

குறித்த தினத்திலோ அல்லது அதற்கு முன்னரே கிடைக்கும் வகையில் பரீட்சை விண்ணப்பங்களை அனுப்பி வைக்குமாறு பரீட்சை திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]