சவுதியில் இருந்து இலங்கை வந்தவர் கட்டுநாயக்கவில் மர்ம மரணம்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இன்று காலை 06.00 மணியளவில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சவுதி அரேபியாவில் இருந்து இலங்கைக்கு அதிகாலை 04.20 அளவில் வந்த விமானத்தின் மூலமே அவர் நாட்டை வந்தடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

சம்பவத்தில் மரணித்தவர் தெல்தெனிய பகுதியைச் சேர்ந்த ஒருவராகும்.

சவுதியில் இருந்து

மரணத்துக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை,

கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார் இது குறித்த மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]