சல்மான்கானுக்கு தீர்ப்பு வழங்கியதால் நீதிபதிக்கு இப்படி ஒரு நிலமையா??

சல்மான்கானுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த நீதிபதி தீடீர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சல்மான் கான் மீது, கடந்த 1998-ம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் நடைபெற்ற படப்பிடிப்பின்போது, மான் வேட்டையாடிதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த விவகாரத்தில், நடிகா்கள் சல்மான்கான், சைப் அலி கான், தபு, சோனாலி, பிந்த்ரே, நீலம் ஆகியோர் மீது வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு ஜோத்பூா் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

Website – www.universaltamil.com